Thesaurus:சா

Tamil

Verb

Sense: to die

Synonyms
  • சா ()
  • இற (iṟa)
  • மாய் (māy)
  • மரி (mari)
  • போ () (euphemistic)
  • தலைசாய் (talaicāy) (euphemistic)
  • கண்ணை மூடு (kaṇṇai mūṭu)
  • மண்ணோடு மண்ணாகு (maṇṇōṭu maṇṇāku)
  • மண்டையைப் போடு (maṇṭaiyaip pōṭu) (unsympathetic, impolite)
  • வாயைப் பிள (vāyaip piḷa) (unsympathetic, impolite)
  • கட்டையை நீட்டு (kaṭṭaiyai nīṭṭu) (impolite, said of old people)