Thesaurus:சொல்
Tamil
Verb
Sense: to speak
Synonyms
- சொல் (col)
- பேசு (pēcu)
- உரை (urai)
- ஒலி (oli)
- மொழி (moḻi)
- செப்பு (ceppu)
- கூறு (kūṟu)
- என் (eṉ)
- அறை (aṟai)
- பறை (paṟai)
- ஓது (ōtu)
- கதை (katai)
- கழறு (kaḻaṟu)
- ஏவு (ēvu)
- கொஞ்சு (koñcu)
- குயில் (kuyil)
- ஆடு (āṭu)
- அசை (acai)
- நொடி (noṭi)
- விளம்பு (viḷampu)
- பன்னு (paṉṉu)
- அதிர் (atir)
- கரை (karai)
- அளி (aḷi)
- அலப்பு (alappu)
- இயம்பு (iyampu)
- சொல்லாடு (collāṭu)
- உரையாடு (uraiyāṭu)
- நாவசை (nāvacai)
- கதி (kati)